• Profile photo of SNS

      SNS posted an update

      10 months ago

      உழவின் மகத்துவத்தை போற்றும், இயற்கைக்கு நன்றி கூறும்,
      மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை பரப்பும்
      இந்த திருவிழா நாளில்,

      SNS Institutions சார்பாக
      அனைவருக்கும்
      இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் 🌞

      பொங்கல் உங்கள் இல்லங்களில்
      செழிப்பு, நலம், சந்தோஷம் மற்றும்
      வெற்றியை கொண்டு வரட்டும்!