-
SNS posted an update
உழவின் மகத்துவத்தை போற்றும், இயற்கைக்கு நன்றி கூறும்,
மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை பரப்பும்
இந்த திருவிழா நாளில்,SNS Institutions சார்பாக
அனைவருக்கும்
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் 🌞பொங்கல் உங்கள் இல்லங்களில்
செழிப்பு, நலம், சந்தோஷம் மற்றும்
வெற்றியை கொண்டு வரட்டும்!