-
SNS posted an update
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
உங்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சியும், மனங்களில் நன்றியுணர்வும், வாழ்வில் வளமும் நிறையட்டும்.
பாரம்பரியமும் பண்பாடும் போற்றப்படும் இந்த நன்னாளில்,
புதிய நம்பிக்கைகளும் நல்ல தொடக்கங்களும் மலரட்டும்.
SNS கல்வி நிறுவனங்கள் சார்பாக இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!