இசையே எழுந்து வா!
இசையே எழுந்து வா!
On Wednesday, 26 Aug 2020
உலகமெங்கும் இசையின் குரலாய் ஒலித்த திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பூரண குணமடைய கோடான கோடி தமிழ் மக்களுடன் எஸ்.என்.எஸ் கல்லூரி நிறுவனமும் கை கோர்த்து இறைவனை பிராத்திக்கிறது. இசையே எழுந்து வா!
Share on: